இலவச சோலார் விலைப்புள்ளி பெறுங்கள்
உங்கள் தேவையைச் சொல்லுங்கள் — ஒரு வேலை நாளுக்குள் எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.
தள ஆய்வுக்கு முன் தயாராக வைத்திருக்க வேண்டியவை
- வாடிக்கையாளர் வகை — EB கட்டண அடிப்படையில்
- EB நுகர்வோர் எண் (SC No.) மற்றும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்
- கூரை வகை — தட்டையான RCC, கால்வனைஸ்டு (GI) சாய்வு, அல்லது தரை
